நவீன இலக்கியம் - ஓரு அறிமுகம் .
கேளிக்கை மற்றும் வணிக எழுத்துகளின் முடிவுறு காலகட்டத்தில்
நவீன இலக்கியம் தொடங்குகிறது எனலாம் . தமிழ் இலக்கிய
\வரலாற்றை உற்று நோக்கும் பொழுது ஜெயகாந்தன் ,
தி. ஜானகிராமன் , புதுமை பித்தன் ,ந.பிச்சை மூர்த்தி போன்றவர்களால் நவீன இலக்கியம் தொடங்கியது எனலாம் .
அறியாமையிலிருந்து விடுபடக்கூடிய வாழ்வியலை நவீன
இலக்கியம் அளிக்கின்றது . மேலேகுறிப்பிட்ட நவீன இலக்கிய முன்னோடிகளை தொடர்ந்து தற்போது ஜெயமோகன் , சாறு நிவேதிதா, எஸ் .ராமகிருஷ்ணன் , போன்றவர்கள் நவீன இலக்கியத்தை முன்னெடுத்து சென்றுகொண்டுஇருக்கிறார்கள் . அந்தவகையில் ஜெயமோகனின் இரவு நாவல் புதிய இலக்கிய வாசகர்களுக்கு ஒரு திறப்பாக இருக்கும் என கருதுகிறேன் .
- தொடரும்

0 comments:
Post a Comment